பேரூர் கோவில் சேவாக் சாமி தரிசனம்...

published 1 week ago

பேரூர் கோவில் சேவாக் சாமி தரிசனம்...

கோவை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று ஈஷா கிராமோத்சவ விளையாட்டு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்றார்.

தென்னிந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் நாளை டிசம்பர் 29 நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் கோவையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான பேரூர் பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ஆலயத்தில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe