கணுவாய் அருகே குட்டிகளுடன் வந்து பப்பாளி பழங்களை சாப்பிட்டு சென்ற யானைக்கூட்டம்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 1 day ago

கணுவாய் அருகே குட்டிகளுடன் வந்து பப்பாளி பழங்களை சாப்பிட்டு சென்ற யானைக்கூட்டம்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் கணுவாய் அருகே உள்ள சோமையம்பாளையம் பத்மாவதி நகர் பகுதிக்குள் குட்டிகளுடன் உலா வந்த பத்திற்கும் மேற்பட்ட யானைகள் ஒரு  வீட்டுக்கு முன் வளர்த்து வந்த பப்பாளி மரத்தில் இருந்து பழங்கள் மற்றும் காய்களை ரசித்து ருசித்தது சாப்பிட்டது.

இதனைக் கண்ட வீட்டில் குடியிருந்த குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று செல்போனில் பதிவு செய்து உள்ளனர்.அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DEfXa9bS0IO/?igsh=dTNka2d2aWtnZHJy

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe