கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் !!!

published 6 days ago

கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் !!!

கோவை: நடிகர் சூர்யா நடித்து வரும் சூரியன 45 என்ற திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி மாசாணியம்மன் கோவிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

 அது தொடர்ந்து கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் படபிடிப்பானது நடந்து வருகிறது. இதில் சூர்யா கதாநாயகனாகவும், திரிஷா உள்ளிட்ட முக்கிய திரைப்பட நடிகர்கள், நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகை திரிஷா வந்தார்.‌ 

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய முதல் திரைப்படமான மௌனம் பேசியது திரைப்படத்தின் மூலமாக கதாபாத்திரத்தில் தோன்றி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்து, அடுத்து திரிஷா சாமி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் குறிப்பாக விஜய் உடன் நடிக்கும் அனைத்து படங்களும்‌ வெற்றி பெற்று வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/WPEQ9leK134

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe