வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்கான பயிற்சி- விவரங்கள் இதோ...

published 3 hours ago

வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்கான பயிற்சி- விவரங்கள் இதோ...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் "அரிசி மற்றும் சிறுதானியங்கள்" பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர்இறுதி ஆண்டு பயிலும் பட்டதாரி மாணவர்கள், பிற பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள். பங்கு பெறலாம். இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் பிப்ரவரி 05 மற்றும் 06, 2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் 3,540 ரூபாய் ஆகும்.

பயிற்சி பெறுவதற்கு
மின்னஞ்சல்
[email protected]
தொலைபேசி எண் 0422-6611310
அலைபேசி எண்கள்: 9994989417,  8220661228
ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe