சங்கனூர் ஓடையில் சரிந்த வீடு: பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்...

published 1 day ago

சங்கனூர் ஓடையில் சரிந்த வீடு: பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்...

கோவை: கோவை மாநகர் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது.மாநகராட்சி சார்பாக அந்த கால்வாயை  தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிவானந்தா காலனி சங்கனூர்  கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இரண்டு மாடி வீடு நேற்று இரவு கால்வாய் தூர்வாரும் பணியின் போது சரிந்து விழுந்துள்ளது. அதே போல அருகில் இருந்த ஓட்டு வீடும் சரிந்து விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக வீட்டின் உள்ளே யாரும் இல்லாதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.அருகில் இருந்தவர்கள் வீடு இடியும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்

https://youtube.com/shorts/NGxNX4aHMK0?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe