குளுகுளு தித்திக்கும் மாம்பழ ஸ்மூத்தி

published 1 year ago

குளுகுளு தித்திக்கும் மாம்பழ ஸ்மூத்தி

மாம்பழம்  : மாம்பழம் என்றாலே கோடை சீசன் தான்.  இந்த மாம்பழம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அத்தகைய மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ஸ்மூத்தி  போன்று செய்து குடித்தால் அருமையாக இருக்கும்.

மாம்பழம் – 1 (துண்டுகளாக்கப்பட்டது

பால் - 1/2  கப்

சர்க்கரை– 2 ஸ்பூன் 

தண்ணீர் - ½ கப்

ஐஸ் கட்டிகள்- தேவையானவை 

நட்ஸ் – பாதாம்,முந்திரி (நறுக்கியது)

 



செய்முறை: 

முதலில் மிக்ஸியில் மாம்பழத் துண்டுகள், பால் , சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இனிப்பு வேண்டுமானால் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து, டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்து, மேலே நட்ஸ்களைத் தூவி அருந்தினால் சுவையான குளுகுளு மாம்பழ ஸ்மூத்தி  ரெடி!


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe