கோவை அரசு மருத்துவமனை முன்பு ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறிய போதை நபர்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 2 weeks ago

கோவை அரசு மருத்துவமனை முன்பு ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறிய போதை நபர்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் மீது போதையில் இருந்த நபர் ஒருவர் ஏறி மேல்சட்டையின்றி தற்கொலைக்கு முயல்வதாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலிசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர். தொடர்ந்து அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அந்த வீடியோ காட்சிகள்  வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DD7UuVNSlfJ/?igsh=NDBkbDU0dnd5aDVj

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe