அனுமன் ஜெயந்தி- கோவையில் விஸ்வரூப ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர்...

published 1 week ago

அனுமன் ஜெயந்தி- கோவையில் விஸ்வரூப ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர்...

கோவை: இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை  பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ஸவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் ஆஞ்சிநேயர் விஸ்வரூப ராஜ
அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பொது மக்களுக்கு   காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடைபெற்றது.உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம், பிரம்மாண்டமான அபிஷேகம்,நாம சங்கீர்த்தன பஜனை நடைபெற்றது.

பக்தர்கள் இன்று அதிகாலை முதலே ஆஞ்சநேயர் கோவிலில் வந்து சிறப்பு பூஜை அபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe