கோவை பரவும் டெங்கு!

published 3 days ago

கோவை பரவும் டெங்கு!

கோவை: கோவை மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதித்த 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிப்பு காரணமாக தினமும் 50 முதல் 60 பேர் வரை புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe