தடாகம் அருகே வீட்டுக்குள் நுழைய முயன்ற யானையின் சிசிடிவி காட்சிகள்...

published 1 day ago

தடாகம் அருகே வீட்டுக்குள் நுழைய முயன்ற யானையின் சிசிடிவி காட்சிகள்...

கோவை: கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அந்த யானையின் இரண்டு மூன்று சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

தடாகம் வரப்பாளையம் பகுதியில் கணேசன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் உள்ள வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. அதனால் நுழைய முடியாத பட்சத்தில் தும்பிக்கையால் நாற்காலி, டேபிள் உள்ளிட்டவற்றை தள்ளிவிட்டு தோட்டத்தில்  பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/renf1f9w6jI?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe