கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

published 2 days ago

கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை (ஜனவரி 3ம் தேதி) ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கள்ளிமடை துணை மின்நிலையம்:

காமராஜர் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜ புரம் , நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம்,

ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜிவி ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்

அரசூர் துணை மின் நிலையம்:

செல்லப்பம்பாளையம், பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் (ஒரு பகுதி) குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்

கதிர்நாய்க்கன்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டு இருக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe