உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற Happy Street நிகழ்ச்சி…

published 1 week ago

உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற Happy Street நிகழ்ச்சி…

கோவை: மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் Happy Street நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் உடற்பயிற்சிகள், யோகா, முதலுதவி சிகிச்சை அளித்தல் போன்ற பயிற்சிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் பம்பரம், ஸ்கிப்பிங், டயர் ஓட்டுதல், காகித ராக்கெட், பரமபதம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும், Face Painting, 360° Camera, ஆகியவைகளும் இடம்பெற்றிருந்தன. இதனை பலரும் விளையாடி மகிழ்ந்தனர். 

அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை அங்கிருந்து அனைவரும் ஆடி பாடி உற்சாகத்துடன் கண்டு கழித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe