கூட்டி கழிச்சு பாரு... கணக்கு சரியா வரும்.... கோவையில் ரஜினி பட வசனத்துடன் அ.தி.மு.க வினர் ஒட்டிய போஸ்டர்கள்…

published 6 days ago

கூட்டி கழிச்சு பாரு... கணக்கு சரியா வரும்.... கோவையில் ரஜினி பட வசனத்துடன் அ.தி.மு.க வினர்  ஒட்டிய போஸ்டர்கள்…

கோவை: அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி, அம்மன் அர்ஜுனன், ஜெயராமன் ஆகியோர் படங்கள் கொண்ட போஸ்டர்களுடன்..
2026 இல் அண்ணன எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி... கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும் என்ற வாசகத்துடன் அதில் எடப்பாடி பழனிச்சாமி படத்தை ரசித்து ஆங்காங்கே கோவை இவர்களின் கூட்டப்பட்டு உள்ளன. 
 

இந்த போஸ்டர்கள் தற்போதைய சூழ்நிலையில் ஒட்டப்பட்டு உள்ள நிலையில் அ.தி.மு.க வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த போஸ்டரகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளதாக அதிமுகவினர் கூறினார். 
இதற்கு இடையே அ.தி.மு.க வினர் ஒட்டிய போஸ்டர்களை சிலர் பல இடங்களில் கிழித்து உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe