நீலகிரியில் காவல் நிலையத்திற்குள் நுழைந்த சிறுத்தை- சிசிடிவி காட்சிகள்...

published 1 day ago

நீலகிரியில் காவல் நிலையத்திற்குள் நுழைந்த சிறுத்தை- சிசிடிவி காட்சிகள்...

கோவை: நீலகிரியில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று உள்ளே நுழைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

நீலகிரி மாவட்டத்தில் நடுவட்டம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று நுழைந்து வெளியேறியுள்ளது. 

இந்நிலையில் உள்ளே இருந்த காவலர்கள் சுதாரித்துக் கொண்டு தங்களையும் காத்துக் கொண்டு சிறுத்தையை காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதும் கதவை அடைத்தனர்.

தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/aohk45W9bLU

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe