கோவை மக்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி - புகைப்படங்கள்

published 1 week ago

கோவை மக்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி - புகைப்படங்கள்

கோவை: கோவையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்தனர்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி,  கோவையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அமைத்துள்ள விநாயகர் சிலைகளை புகைப்படம் எடுத்து அனுப்பக் கூறி இருந்தோம்.

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி இருந்தனர். அதில் சில குறிப்பிட்ட புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

சிறந்த விநாயகர் சிலைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்...

 

 

 

 

Pugazhmathi, Sundakkamuthur

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe