வெள்ளலூர் பேருந்து நிலையத்தை காய்கறி மார்க்கெட்டாக மாற்றுவதற்க்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு...

published 1 week ago

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை காய்கறி மார்க்கெட்டாக மாற்றுவதற்க்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு...

கோவை: கோவையில் தொழில் வரி என்ற பெயரில் சிறு , குறு வியாபரிகளை துன்புறுத்துவதாக கூறி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க  மாமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!!

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாமன்ற உறுப்பினர்கள் கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை காய்கறி மார்க்கெட்டாக மாற்றுவதற்க்கும் ,தொழில் வரி என்ற பெயரில் சிறு ,குறு வியாபரிகளை துன்புறுத்துவதாகவும் ,ட்ரோன் சர்வே என்ற பெயரில் கோவை மக்களை துன்பறுத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe