கோவையில் அசுர வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்- காரணம் இதுதான்!!!

published 1 week ago

கோவையில் அசுர வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்- காரணம் இதுதான்!!!

கோவை: கோவையில், சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் 38 வயது என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார்.

அவரின் கண்கள், கிட்னி, லிவர் போன்ற 5 உடல் உறுப்புக்கள் கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது.
 

கோவை மாநகர காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிரீன் காரிடர் அமைத்து உடல் உறுப்புகளை விரைவாகவும், பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/37HYhKHcLQw

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe