கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

published 2 months ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை (14ம் தேதி) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் நாளை (14ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவைக்கான மின்தடை அறிவிப்புகளை உடனுக்குடன் பெற, நியூஸ்க்ளவுட்ஸ் whatsapp சேனலை follow செய்து வைத்துக் கொள்ளுங்கள். https://whatsapp.com/channel/0029VaBGFq7JZg4EvHELBx3R

பீளமேடு துணை மின் நிலையம்

பாரதி காலனி, பீளமேடு புதூர், சவுரிபாளையம் நஞ்சுண்டாபுரம் சாலை, புலியகுளம், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி ரோடு ஒரு பகுதி, மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe