பா.ஜ.க புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு!

published 2 days ago

பா.ஜ.க புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு!

கோவை: பா.ஜ.க-வின் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்ற மாவட்ட தலைவர்கள் பெயர் விவரங்கள் பின்வருமாறு:

1-கன்னியாகுமரி கிழக்கு : கோப குமார்

2-கன்னியாகுமரி மேற்கு : R.T.சுரேஷ்

3-சிவகங்கை: பாண்டிதுரை

4-தென்காசி : ஆனந்தன் அய்யாசாமி

5-நாமக்கல் : ராஜேஷ்

6-புதுக்கோட்டை கிழக்கு : ஜெகதீசன்

7-விருதுநகர் கிழக்கு : பென்டகன் G பாண்டுரங்கன்

8-சேலம் மாநகர் : சசிகுமார்

9-தேனி மாவட்ட : P.ராஜபாண்டியன்

10-திருவள்ளூர் கிழக்கு : Sundaram

11-மதுரை மேற்கு மாவட்டம் : சிவலிங்கம்

12-திருப்பத்தூர் : M.தண்டாயுதபாணி

13-மதுரை கிழக்கு:  ராஜசிம்மன்

14-அரியலூர் : டாக்டர் பரமேஸ்வரி

15-கடலூர் மேற்கு:  க.தமிழழகன் Ex-
MLA

16-திருநெல்வேலி வடக்கு  : முத்து பலவேசம்

17-திருநெல்வேலி தெற்கு : தமிழ்ச்செல்வன்

18-தூத்துக்குடி வடக்கு : சரவண கிருஷ்ணன்

19-செங்கல்பட்டு தெற்கு : மதுராந்தகம் மருத்துவர் பிரவீன்குமார்

20-வேலூர் மாவட்டம்  : v.தசரதன்

21-செங்கல்பட்டு வடக்கு : N. ரகுராமன்

22-கள்ளக்குறிச்சி மேற்கு : Dr.M.பாலசுந்தரம்

23 -திண்டுக்கல் கிழக்கு : வத்தலகுண்டு  D.முத்துராமலிங்கம்

24 - நீலகிரி-தருமன்

ஜனவரி 20ம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட பா.ஜ.க முடிவு செய்துள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe