கோவையில் நடைபெற்ற Happy Street நிகழ்ச்சியில் சங்க தமிழர்கள் பற்றி HIPHOP ஸ்டைலில் பாடி அசத்திய இளைஞர்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 1 week ago

கோவையில் நடைபெற்ற Happy Street நிகழ்ச்சியில் சங்க தமிழர்கள் பற்றி HIPHOP ஸ்டைலில் பாடி அசத்திய இளைஞர்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவையில் நடைபெற்ற Happy Street நிகழ்ச்சியில் சங்க தமிழர்கள் பற்றி HIPHOP ஸ்டைலில் பாடி அசத்திய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஐந்தாவது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற நிலையில் பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் என்ற இளைஞர் சங்க தமிழர்கள் பற்றி மார்டன் HIPHOP ஸ்டைலில் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DEJfAxqPbNP/?igsh=Nm81ejBtYXdnejNw

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe