கோவை மார்க்கெட்டுக்கு வந்த மிகப்பெரிய சேனைக்கிழங்கு...

published 6 days ago

கோவை மார்க்கெட்டுக்கு வந்த மிகப்பெரிய சேனைக்கிழங்கு...

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தினசரி பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் எம்ஜிஆர் மார்க்கெட்டில் நாசர் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.அவர் கடையில் 29.500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளதால் வியாபாரிகள் வியப்புடன் பார்த்தனர்.

இதுவரை இவ்வளவு எடை கொண்டுள்ள சேனைக்கிழங்கு வந்ததில்லை என்றும் தற்பொழுது வந்தது மிகப்பெரிய அதிசயம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe