சாட்டை அடி போராட்டத்தில் அண்ணாமலையை மிஞ்சிய கோவை பாஜக தொண்டர்...

published 1 week ago

சாட்டை அடி போராட்டத்தில் அண்ணாமலையை மிஞ்சிய கோவை பாஜக தொண்டர்...

கோவை: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு மீது குற்றம் சாட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லம் முன்பு ஆறு முறை சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டு போராட்டம் மேற்கொண்டார்.

இந்நிலையில் கோவை அரசூர் ஊத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாஜக தொண்டரான முருகேஷ் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் நாங்களும் பங்கு பெறுவோம் என்று கூறி  அவரது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுமுறை சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் இவர் பத்து முறை சாட்டையால் அடித்துக் கொண்டார்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DEGx8rqP07z/?igsh=cW02dGV6MXhkM3My

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe