கணுவாய் அருகே சாலையை கடந்து சென்ற ஐந்து அடி நீள மலைப்பாம்பு- வைரல் வீடியோ உள்ளே...

published 3 days ago

கணுவாய் அருகே சாலையை கடந்து சென்ற ஐந்து அடி நீள மலைப்பாம்பு- வைரல் வீடியோ உள்ளே...

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில் நேற்று இரவு கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக சாலையை கடந்து சென்றுள்ளது.

இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் மலைப்பாம்பை அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர் தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/axtVjDmD578

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe