கோவையில் 'பேய்' காற்று! - VIDEO உள்ளே...!

published 2 weeks ago

கோவையில் 'பேய்' காற்று! - VIDEO உள்ளே...!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது.

கோவை மாவட்டத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது.


கோவையில் ஞாயிறுக்குள் மழை பெய்யும் என வானிலை ஆர்வலர்கள் கணித்திருக்கும் இந்த நேரத்தில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது பலத்த சூரைக்காற்று வீசி வருகிறது. பல இடங்களில் வானம் கருமேகம் சூழ்ந்து காணப்படுவதால் அடுத்த சில நிமிடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

உங்கள் பகுதியிலும் இதுபோன்ற கற்று வீசுகிறதா? உடனே உங்கள் போனில் ஒரு புகைப்படத்தை எடுத்து,எந்த இடம் எனக் குறிப்பிட்டு எங்களுக்கு வாட்ஸ்-ஆப் (WhatsApp Number : 9944438011) செய்யுங்கள்; கோவை மக்கள் மத்தியில் பகிர்வோம். 
இந்த செய்திக்கான விடியோவை காண லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw