டிமான்டி காலனி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

published 4 months ago

டிமான்டி காலனி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டிமான்டி காலனி 2 திரைப்படம்  எப்போதும் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து  இயக்கத்தில் டிமான்டி காலனி  திரைப்படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்டி காலனி 2ம் பாகம் உருவாகி உள்ளது.  

Trailer of Demonte Colony 2 is to be released on this date

படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

Demonte Colony 2 - Vengeance Of The Unholy (2024) - Movie | Reviews, Cast & Release  Date - BookMyShow

இந்த நிலையில், டிமான்டி காலனி 2 திரைப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தை போலவே 2ம் பாகமும் திகிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe